நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பூண்டு குழம்பு!
பொதுவாகவே சமையலில் முக்கியத்துவம் பெறும் பொருட்களுள் பூண்டுக்கென தனி இடம் இருக்கின்றது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி இதய நோய்களை குறைக்கிறது, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த … Continue reading நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பூண்டு குழம்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed